விளையாட்டு, பண்பாட்டு நிகழ்வுகள், மற்றும் சமூக சேவையின் மூலம் ஒற்றுமையான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குகிறோம்.
கரைநகரின் உருவான இளஞ்ச்சோலை சனசமூக நிலையமனது, விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் சமூக உணர்வை வளர்க்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சுகாதார விழிப்புணர்வு, சமூக உதவிகள், மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகள்.
விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் தனிநபர் திறண்களை வளர்க்கும் பயிற்சிகள்.
கல்வி பட்டறைகள், தொழில் ஆலோசனை, மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வு.
எங்கள் சமூக நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் எங்களுடன் சேருங்கள்
ஆண்டின் மிகப்பெரிய கிரிக்கெட் நிகழ்வில் காரைநகர் முழுவதும் உள்ள அணிகள் பங்கேற்கின்றன.
பரிசு வழங்கல்கள், விருந்தினர் உரைகள் மற்றும் சாதனைகளை கொண்டாடும் ஒரு விழா.
எங்கள் வருடாந்திர உறுப்பினர் கூட்டம் - அனைத்து உறுப்பினர்களுக்கும் திறந்தது.
எங்கள் சமூகக் கல்வி திட்டங்களின் மூலம் உங்கள் திறன்களையும் அறிவையும் மேம்படுத்துங்கள்
சான்றளிக்கப்பட்ட பயிற்றுநர்களுடன் பேசுதல், வாசித்தல், எழுதுதல் திறன்களை மேம்படுத்துங்கள்.
அடிப்படை கணினி திறன்கள், இணையப் பயன்பாடு, மற்றும் அத்தியாவசிய மென்பொருட்களை கற்றுக்கொள்ளுங்கள்.
தொடக்க நிலையிலிருந்து மேம்பட்ட நிலைய்வரை அனைத்து வயதினருக்கும் தொழில்முறை சதுரங்க பயிற்சி.
இளஞ்ச்சோலை சனசமூக நிலையதில் ஓர் அங்கமாகி, கரைநகரில் வலிமையான, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவுங்கள்.